சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!!

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் FairPrice குழுமத்தின் பிரபலமான ‘Save Everday’  இயக்கம் மீண்டும் வந்துவிட்டது. இந்த முறை சிங்கப்பூரின் 60 ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 100 SG60 சிறப்பு வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட தனித்துவமான வவுச்சர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு $1,000க்கும் அதிகமான சேமிப்பை வழங்குகிறது. இன்று முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை வவுச்சர்கள் வழங்கப்படும் […]

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!! Read More »