#japan news

ஜப்பானிய அமைச்சர்களுடன் துணைப் பிரதமர் கான் கலந்துரையாடல்…!!!

ஜப்பானிய அமைச்சர்களுடன் துணைப் பிரதமர் கான் கலந்துரையாடல்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங், ஜப்பானின் பொருளியல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சர்களைச் சந்தித்தார். அவர் ஜப்பானில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்து கொண்டார். செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஜப்பானிய அமைச்சர்களுடன் அவர் விவாதித்தார். சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! வர்த்தக ஒழுங்கை வலுப்படுத்துவது […]

ஜப்பானிய அமைச்சர்களுடன் துணைப் பிரதமர் கான் கலந்துரையாடல்…!!! Read More »

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..???

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? ஜப்பானின் ஒசாகாவில், மூத்த குடிமக்கள் ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது தொலைபேசிகளை உபயோகிக்கத்தடை விதிக்கப்பட உள்ளது. இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பொருந்தும் என கூறப்படுகிறது. அதிகரித்து வரும் மோசடி வழக்குகளைக் கையாள்வதே புதிய விதிகளின் நோக்கமாகும். கடந்த ஆண்டு, மோசடி வழக்குகளால் இழந்த தொகை இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்களை எட்டியது. முதியவர்கள்தான் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். மோசடி செய்பவர்கள் உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள்

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? Read More »

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!!

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!! ஜப்பானில் நெடுஞ்சாலையின் நடுவில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக இரண்டு சீனப் பெண்கள் நெட்டிசன்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். தோக்கியோ மற்றும் ஃபுஜி மலைக்கு இடையிலான நெடுஞ்சாலையில் வரிசையாக நிற்கும் கார்களுக்கு நடுவில் அந்தப் பெண்கள் படுத்தவாரும்,உட்கார்ந்தவாரும் மது அருந்துவது இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர்

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!! Read More »

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!!

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! ஜப்பானில் ஒரு வீட்டிற்குள் புகுந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவைச் சேர்ந்த ரியோட்டா மியாஹாரா, பெண் உணவக ஊழியர்களின் வீடுகளைக் கண்காணித்து வந்ததாக நம்பப்படுகிறது. அப்படி கடந்த ஆண்டு மியாஹாரா ஒரு உணவக ஊழியர் வீட்டை கண்காணித்து வந்துள்ளார். அவர் அந்த பெண் ஊழியரின் பையை ரகசியமாக சோதனை செய்ததில் அந்தப் பெண்ணின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வீட்டு சாவியைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது.

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! Read More »