வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடவர்…!!

வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடவர்…!! நார்வேயைச் சேர்ந்த ஜோஹன் ஹெல்பெர்க் கண்விழித்து பார்த்தபோது,தனது வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய சரக்குக் கப்பல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கப்பல் இன்னும் சில மீட்டர் தூரம் சென்றிருந்தால்,அது அவரது வீட்டின் மீது மோதியிருக்கும். அந்தக் கப்பல் 135 மீட்டர் நீளம் கொண்டது. அவரது பக்கத்து வீட்டுக்காரர் கரையிலிருந்து திரு.ஹெல்பெர்க்கின் வீட்டிற்கு நேராக கப்பல் செல்வதைக் கவனித்தார். பீதியில், அவர் திரு. ஹெல்பெர்க் வீட்டின் […]

வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடவர்…!! Read More »