பொங்கோலில் அதிர்ச்சி விபத்து…!!
பொங்கோலில் அதிர்ச்சி விபத்து…!! சிங்கப்பூர்:பொங்கோல் பகுதியில் ஒரு டெலிவரி லாரி சரிவில் இருந்து விலகி புல்வெளிக்குள் சறுக்கியது.இதனால் நடைபாதையில் சென்றவர்களை மோதும் நிலை ஏற்பட்டது. நேற்று(09.11.25) பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். CLICK HERE👉👉முன் அனுபவம் இருந்தால் போதும்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 45 வயதுடைய ஒரு பெண் தற்போது விசாரணைக்கு உதவி செய்து வருகிறார். சம்பவம் நடந்த இடத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளமான Instagram […]
பொங்கோலில் அதிர்ச்சி விபத்து…!! Read More »


