ஆடி 18 ரகசியம் தெரியுமா..? ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது..?
ஆடி 18 ரகசியம் தெரியுமா..? ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது..? தமிழர்களின் பாரம்பரிய திருநாள்களில் முக்கியமான ஒன்றான ஆடிப்பெருக்கு, தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கும், குறிப்பாக நீருக்கும் நன்றி செலுத்தும் நாளாக இந்த விழா கருதப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! தென்மேற்குப் பருவமழையால் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் காலம் இதுவாகும். இந்த நீர்ப்பெருக்கு விவசாயத்திற்கு வளத்தைத் தருவதால், மக்கள் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற […]
ஆடி 18 ரகசியம் தெரியுமா..? ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது..? Read More »

