தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் புதிய மாற்றம்..!! இன்று முதல்..!!

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் புதிய மாற்றம்..!! இன்று முதல்..!! தமிழகத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் 125 நாள் வேலை உறுதித் திட்டம் (VB-G RAM-G) அமல்படுத்தப்பட்டுள்ளது. 125 நாட்களாக உயர்வு:இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை உத்தரவாதம் 100 நாட்களில் இருந்து தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியான ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 125 நாட்கள் கூலி வேலை வழங்கப்படும் […]

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் புதிய மாற்றம்..!! இன்று முதல்..!! Read More »