சிங்கப்பூர் இளைஞர்களிடையே ஆயுதம் வைத்திருக்கும் போக்கு அதிகரிக்கிறதா…???
சிங்கப்பூர் இளைஞர்களிடையே ஆயுதம் வைத்திருக்கும் போக்கு அதிகரிக்கிறதா…??? சிங்கப்பூர்:சிங்கப்பூர் இளைஞர்களிடையே துப்பாக்கிகளை ஒரு அலங்காரப் பொருள் போல வைத்திருக்கும் போக்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் இளைஞர்கள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபடும்போது அவற்றை காட்டி,அவர்களை அச்சுறுத்துவதாக ஆலோசகர்கள் தெரிவித்தனர். செரிட்டி இம்பார்ட் நிறுவனத்தின் திரு. நரசிம்மன் திவாசிஹா மணி கூறியதாவது, சில ஆயுதங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும், இளைஞர்கள் அவற்றை வாங்கி பொது இடங்களுக்குச் சென்று மற்றவர்களுக்குக் […]
சிங்கப்பூர் இளைஞர்களிடையே ஆயுதம் வைத்திருக்கும் போக்கு அதிகரிக்கிறதா…??? Read More »










