யிஷூனில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா??
சிங்கப்பூர்: யிஷூனில் இருக்கும் HDB அடுக்குமாடி குடியிருப்பின் உடைய நடைபாதையில் மார்ச் 10ஆம் தேதி மாலை 7 மணி அளவில் கருப்பு நிற உடை அணிந்த ஒருவர் தாழ்வாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிள்களை பார்வையிட்டிருந்தார். பிறகு அந்த சைக்கிளை திருடியுள்ளார்.
இது குறித்த வீடியோ பதிவினை புகார் கொடுத்தவரின் வாசலில் இருந்த கேமராவில் பதிவாயில் உள்ளதை அடுத்து, மார்ச் 11ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் சைக்கிளை திருடியதாக புகார் காவல்துறையிடம் அளித்தனர்.