சிங்கப்பூர் சாலையில் திடீரென்று ஏற்பட்ட புதைக்குழியால் போக்குவரத்து தடங்கல்!! எங்கே என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்!!
சிங்கப்பூர் சாலையில் திடீரென்று ஏற்பட்ட புதைக்குழியால் போக்குவரத்து தடங்கல்!! எங்கே என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்!!
தஞ்சோங் காத்தோங் ரோட்டுக்கும் மவுண்ட் பேட்டன் ரோட்டுக்கும் இடைப்பட்ட சந்திப்பில் நேற்று ஜூலை 26 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் புதைக்குழி உண்டானதாக தேசிய தண்ணீர் அமைப்பான PUB பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.