குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!! 23/05/2025 / america, california, sgtamilan, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!! தெற்கு கலிபோர்னியாவில் ஒரு சிறிய விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.வீடுகள் மீது மோதியதில் பல கார்கள் தீப்பிடித்தன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:45 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது.விபத்தைத் தொடர்ந்து மூன்று குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக சான் டியேகோ போலீசார் தெரிவித்தனர்.செஸ்னா 550 விமானத்தின் சேதமடைந்த பாகங்களைக் கண்டாலோ அல்லது எரிபொருளின் வாசனை வந்தாலோ, அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிகாரிகளை அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan