california

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் விமான மற்றும் விண்வெளி வீரர்கள் பயணிக்க விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! அதில் 7 ஆயிரம் கேலன் மெத்தில் மெத்திகிரிலேட் […]

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! Read More »

குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!!

குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!! தெற்கு கலிபோர்னியாவில் ஒரு சிறிய விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. வீடுகள் மீது மோதியதில் பல கார்கள் தீப்பிடித்தன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:45 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தைத் தொடர்ந்து மூன்று குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக சான் டியேகோ போலீசார் தெரிவித்தனர். செஸ்னா 550 விமானத்தின் சேதமடைந்த பாகங்களைக் கண்டாலோ அல்லது எரிபொருளின் வாசனை வந்தாலோ, அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிகாரிகளை அழைக்குமாறு

குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!! Read More »