இது இல்லையென்றால் இனிமேல் சிங்கப்பூர் செல்வது கடினம்!!

இது இல்லையென்றால் இனிமேல் சிங்கப்பூர் செல்வது கடினம்!!

சிங்கப்பூருக்கு S PASS,E PASS இல் செல்வதற்கு RMI அல்லது AVANZZ தேவைப்படுகிறது.இவ்விரண்டும் கட்டாயமாகிவிட்டது. நீங்கள் இந்தியாவில் படித்து முடித்து பெற்ற சான்றிதழ்கள் உண்மையானதா? போலியானதா? என்பதை சோதித்து பார்த்து வழங்கப்படும் சான்றிதழே RMI அல்லது AVANZZ. இவ்விரண்டும் வெவ்வேறு கம்பெனிகள்.இந்த இரண்டு கம்பெனிகள் சிங்கப்பூரில் இருந்து உங்களுடைய டாக்குமெண்ட்கள் உண்மையானதா, என்பதை சோதனை செய்வார்கள்.தற்போது S PASS,E PASS க்கு அப்ளை செய்ய RMI அல்லது AVANZZ வைத்து அப்ளை செய்தால் மிகவும் எளிதாக approval கிடைக்கிறது.இதன் காரணமாகவே சிங்கப்பூரில் உள்ள பல கம்பெனிகள் RMI அல்லது AVANZZ கேட்கிறார்கள்.நீங்களாகவே RMI அல்லது AVANZZ சான்றிதழுக்கு அப்ளை செய்ய மிகவும் குறைவாகவே செலவாகும்.ஆனால் இதில் சில சிக்கல்கள் உள்ளன.RMI அல்லது AVANZZ எடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.சிறிய தவறுகள் செய்தால் கூட RMI அல்லது AVANZZ சான்றிதழ் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இந்நிலையில் மிகவும் குறைந்த செலவில் RMI அல்லது AVANZZ எடுக்க SGTAMILAN உதவி செய்கிறார்கள்.அதற்கு நீங்கள் +9181247 38010, +91 87543 96756 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

தேவையான டாக்குமெண்ட்கள் :

▪ Passport front and back

▪ Degree certificate

▪ Professional certificate

▪ Tc

இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.உங்களுடைய டாக்குமெண்ட்களை நெட் சென்டரில் முறையாக ஸ்கேன் செய்து pdf ஆக அனுப்ப வேண்டும். நீங்கள் உங்களுடைய மொபைலில் ஸ்கேன் செய்து அனுப்பினால் உங்களுடைய டாக்குமெண்ட் ரிஜெக்ட் ஆக வாய்ப்புள்ளதால் RMI அல்லது AVANZZ கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.இதனால் உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியாமல் கூட போகலாம்.