முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போர் வீரர்களுக்கான உடற்பயிற்சி வகுப்புகள் ஜூலை 4 வெள்ளிக்கிழமை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஆயுதப்படைகள் தெரிவித்தன.
பாதுகாப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மறுஆய்வு செய்யப்படும் என்று அது கூறியது.
இறந்தவரின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தது.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.