சிங்கப்பூரில் மிதிவண்டி பகிர்வு சேவையில் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களில் மிதிவண்டி பகிர்வு சேவையில் மேலும் 5,000 மிதிவண்டிகள் சேர்க்கப்படும்.

Hallo Rider நிறுவனத்தின் உரிமம் புதுப்பிக்கப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பல புதிய குடியிருப்பு பேட்டைகளில் தனது சேவைகளை விரிவு படுத்துவது குறித்து அந்த நிறுவனம் பரிசீலிக்கிறது.

கார்களின் பயன்பாடு குறைந்த சமூகத்தை உருவாக்க சிங்கப்பூர் திட்டத்திற்கு கை கொடுக்க அந்த எண்ணிக்கை உயர்வு உதவும் என்று மிதிவண்டி பகிர்வு சேவை வழங்கும் நிறுவனம் நம்புகிறது.

மிதிவண்டி ஓட்டும் பாதைகள் அவற்றை நிறுத்தி வைக்கும் இடங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அண்மையில் சிங்கப்பூர் முழுவதும் அதிகரித்துள்ளது.

இதனால் பகிர்வு வண்டியை பயன்படுத்தும் பயனாளர்களும் அதிகரித்து உள்ளனர் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரில் 20,000 வாடகை மிதிவண்டிகள் செயல்படுத்த Hallo Rider நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூரில் சுமார் 35,000 வாடகை மிதிவண்டுகளை இயக்கும் Anywheel நிறுவனம் இந்தத் திட்டத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan