சிங்கப்பூரில் வயது குறைந்த பெண்ணுடன் உறவு கொண்டவருக்கு சிறை!! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!!
சிங்கப்பூரில் வயது குறைந்த பெண்ணுடன் உறவு கொண்டவருக்கு சிறை!! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!!
சிங்கப்பூரரான 33 வயது ருசாய்னிக்குப் 17 வயது பெண்ணை முறையற்ற வகையில் காட்டும் காணொளி ஒன்றை பார்த்துவிட்டு அந்தப் பெண்ணை அணுகி 1500 வெள்ளி மாதம் தோறும் உடலுறவு கொள்ள கொடுக்க முன்வந்து மட்டுமில்லாமல் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்தப் பெண் தனது உயிரை மாய்த்துக் கொள்ள இதற்கு முன் முயற்சி செய்திருப்பது தெரிந்தும் அவரை முறையற்ற வகையில் காட்டும் இன்னொரு காணொளியை தமக்கு அனுப்பும் படி அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.