செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!!

செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!!

செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!!

இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவரை செங்களுடன் சேர்த்து கட்டி வைக்கப்பட்டது என்பதை காட்டும் காணொளி ஒன்று தென்கொரியாவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

செங்களுடன் கட்டிவைக்கப்பட்ட ஆடவர் பாரதூக்கில் உயர்த்தப்படுவதையும் காணொளியில் பார்க்க முடிகிறது.

அந்தக் காணொளியில் அவரை சுற்றி இருப்பவர்கள் சிரிக்கும் சத்தமும் கேட்கிறது நீங்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டு விடுங்கள் என்று ஒருவர் கூறுகிறார்.

இந்த காணொளியை வெளிநாட்டு ஊழியரின் நலனைக் காக்கும் ஆர்வலர் குழு ஒன்று சமூக ஊடகத்தில் பதிவேற்றி உள்ளது.

South jeolla மாநிலத்தில் இருக்கும் ஒரு செங்கல் சூலையில் இம்மாதம் தொடக்கத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடப்பது சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தென்கொரியா அதிபர் லீ ஜே மியுங் கூறினார்.

முழு விசாரணை நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan