சிங்கப்பூரில் நீங்க திருந்தவே மாட்டீங்களா டா! என்பது போல் ஒரு சம்பவம்!
சிங்கப்பூரில் நீங்க திருந்தவே மாட்டீங்களா டா! என்பது போல் ஒரு சம்பவம்!
கடந்த மாதம் 24 ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக மலேசிய கார் ஒன்று வந்தது அதை சோதித்த பொழுது 5,900க்கும் மேற்பட்ட மின் சிகரெட் அதில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைப் பற்றி குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் பேஸ்புக்கில் தெரிவித்தது.