சிங்கப்பூரில் SFCCA உதவித்தொகை வெளியீடு…!!! வெற்றியாளர் குறித்த விவரம் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!!

சிங்கப்பூரில் SFCCA உதவித்தொகை வெளியீடு...!!! வெற்றியாளர் குறித்த விவரம் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்...!!

சிங்கப்பூர்: சீன குல சங்கங்களின் கூட்டமைப்பான SFCCA,இவ்வாண்டு நான்கு சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியது. இந்நிகழ்வில், 15 ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு மலாய் – சீன கலப்பு இன மாணவர் தேர்வானார்.

வெற்றியாளர்கள் குறித்த விவரம்:

✨️ ஹுவாங் ஜெங்சுன் – சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கணிதம் மற்றும் அறிவியல் மேல்நிலைப் பள்ளி. ஃபுடான் பல்கலைக்கழகத்தில் நிதித் துறையில் முதன்மைப் படிப்பு.


✨️ லி யுவென் – ஹ்வா சோங் நிறுவன உயர் நிலைப் பள்ளி.

✨️ லின் கிவென் – ஹ்வா சோங் நிறுவன உயர் நிலைப் பள்ளி.

✨️ சென் சிஜிங் – நிஆன் பாலிடெக்னிக்.

சீன மொழி மற்றும் கலாச்சாரத்தில் திறமையான, இரு கலாச்சாரங்களுக்கும் பாலமாக இருக்கக்கூடிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்க இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு மொத்தம் 12 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதில் சிறந்த நான்கு மாணவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan