மலேசியாவிற்கு சென்றார் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்..!! 25/08/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link மலேசியாவிற்கு சென்றார் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங் இன்று (25.08.25) தொடங்கி இரண்டு நாட்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மலேசியாவிற்கு மேற்கொள்ளும் அவரது முதல் அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும்.இந்த பயணத்தின் போது அவர் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது கலீத் நோர்டினை சந்திப்பார். மேலும் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாவதை பார்வையிடுவார்.மேலும், சான் மலேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் (PUSPAHANAS) முக்கிய உரையாற்ற உள்ளார்.சானின் இந்த வருகை சிங்கப்பூர்–மலேசியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉சிவில் முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!