சீன புத்தாண்டு நேரத்தில்….ICA வெளியிட்ட அறிவிப்பு..!!

சீன புத்தாண்டு நேரத்தில்.... ICA வெளியிட்ட அறிவிப்பு..!!

சீன புத்தாண்டு தொடங்கிய நேரத்திலிருந்து முடிந்தவரை அதற்கு இடைப்பட்ட காலத்தில் எத்தனை பேர் சோதனை சாவடிகளை கடந்தனர் என்பது குறித்த தகவலை ICA வெளியிட்டுள்ளது.

சீன புத்தாண்டு ஆனது கடந்த மாதம் 13ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை நடந்த முடிந்துள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி நில சோதனை சாவடிகளை மிக அதிகமானோர் அதாவது கிட்டத்தட்ட 565,000 பேர் கடந்துள்ளனர் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அதைவிட முக்கியமாக சோதனை சாவடிகளை கடப்பதற்கு போக்குவரத்து நெரிசலால் பயணிகள் குடிநுழைவு நடைமுறைகளை செய்து முடிப்பதற்கு சுமார் 3 மணி நேரம் ஆனதாக கூறியது.

இதில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் 59 வாகன ஓட்டிகள் ஆவர்.

இந்த மாதம் பள்ளி விடுமுறை விடுமுறை காலத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆணைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK