தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!!

தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!!

சிங்கப்பூரில் தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சி அடுத்த வாரம் சனிக்கிழமை (செப்டம்பர் 6) சிராங்கூன் சாலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி மாலை 6:30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடக்கும். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

பெரும்பாலான அலங்காரங்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுவிட்டன.

பிரம்மாண்ட வரவேற்பு அலங்காரங்கள் மட்டும் வேலைப்பாடு மீதமிருக்கிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan