மோட்டார் சைக்கிளில் பதுக்கி நாடு கடத்த முயற்சி...!!! சோதனையில் வெளிவந்த உண்மை...!!!
சிங்கப்பூர்:உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி அதிகாரிகள் நடத்திய சோதனையில்,வரி செலுத்தப்படாத 400க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த செவ்வாய்க்கிழமை (17) சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை அமலாக்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.