சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!!
சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!! சிங்கப்பூர்:சாங்கி அருகே ஆடவர் ஒருவர் கடலில் விழுந்துள்ளார். அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை மேடையிலிருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!! அவரை தேடும் மீட்பு பணியில் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையமும் கடலோர […]
சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!! Read More »










