மொபைல் போன்களில் பணத்தை திருடும் கும்பல்…!! தனிப்படை அமைக்கிறதா காவல்துறை..??முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!!
மொபைல் போன்களில் பணத்தை திருடும் கும்பல்…!! தனிப்படை அமைக்கிறதா காவல்துறை..??முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! சிங்கப்பூர்:தைவானின் காஹ்சியுங்கில் உள்ள ஒரு மோசடிக் குழு,”மிங் யாங் தியான் சியா” என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தி,நாடு கடந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் போன்களிலிருந்து தரவைத் திருடி, கிட்டத்தட்ட S$214,780 மோசடி செய்தது. பாதிக்கப்பட்டவர் இந்த வழக்கை சிங்கப்பூர் காவல்துறையிடம் புகாரளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு தெரியவந்தது. தைவானில் உள்ள காஹ்சியுங்கில் […]










