அனைத்து செய்திகள்

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!!

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!! உழவனின் நண்பன் என அழைக்கப்படும் ஆந்தை, பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் எலிகளை உணவாக உட்கொள்கிறது.ஆந்தை என்றாலே அபசகுணம் என்ற மூடநம்பிக்கை இன்றளவும் பல இடங்களில் காணப்படுகின்றன.வட இந்தியாவிலும் கூட ஆந்தையை கண்டாலே விரட்டி அடிப்பவர்கள் உண்டு. எனவே ஆந்தை இனத்தை பாதுகாப்பதற்காக ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆந்தைகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆந்தைகள் பற்றிய தகவல்கள்… ▪ உலகில் சுமால் 200 வகையான ஆந்தைகள் உள்ளன. ▪ […]

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் அவசர மருத்துவ சேவைப் பிரிவுக்கு வெளிநாட்டினரை பணியில் அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இது அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரர்களும்,நிரந்தரவாசிகளும் தற்போது குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவச் சேவைப் பணிபுரிகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அவசர சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் வயதான மக்கள் தொகை அதிகரிக்கும் போது தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக குடிமைத்

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. Read More »

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!!

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!! நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகின்ற மசாலாப் பொருட்களில் இலவங்க பட்டையும் ஒன்றாகும்.பிரியாணி மற்றும் அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டையின் பங்கு முக்கியமானது. அதேபோல, நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் இலவங்கப்பட்டை முக்கியப் பங்கு வகிக்கிறது.நறுமணமுள்ள இந்த மூலிகை பொருளில் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்துள்ளன. இலவங்கப்பட்டையில் உள்ள சத்துக்கள்: ✨️இரும்பு✨️ மாங்கனீசு ✨️கால்சியம்✨️மக்னீசியம் ✨️ ஜிங்க்✨️பொட்டாசியம்✨️ ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இலவங்கப்பட்டை பானத்தின் நன்மைகள்: ஒரு கிளாஸ் தண்ணீரில் இலவங்கப்பட்டையை ஊறவைத்து குடிப்பதால்

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!! Read More »

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!!

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! இந்தியா, ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 1 வரை நடைபெறுகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கராச்சியில்

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! Read More »

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! போப் பிரான்சிஸ், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் பிரான்சிஸ் தொடர்ந்து நான்காவது நாளாக மருத்துவமனையில் இருக்கிறார். சுவாசக் குழாயில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது காய்ச்சல் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் அறுபதாயிரத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்நிலையில் அவரது உடல்நிலை சீராகும் வரை அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. சிறுவயதில்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! Read More »

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில் Dairy Farm Road க்கு செல்லும் வழியில் மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு சுமார் 9.20 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தீவு விரைவுச்சாலை நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது. மின்சார வாகனத்தில் பற்றியுள்ள தீயை போர்வையைப்

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! Read More »

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!!

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!! கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும் அவரது நல்ல குணத்தால் பல நடிகர்கள் இன்று வரை அவரை மறக்காமல் பேசி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராம்கி விஜயகாந்துடன் செந்தூரப்பூவே படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது,நடிகரை வம்பு செய்துவிட்டு ஓடிய கும்பலைத் தனியாளாக அடித்து ஓடவிட்ட சம்பவம் குறித்துப் பேசியுள்ளார். அவர் அளித்த இந்த பேட்டியின் காணொளி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகர் ராம்கி indiaglitz.com என்ற

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!! Read More »

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!!

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேதம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. மக்கள் பீதியில் கூச்சலிட்டபடி கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும்

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! Read More »

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…!!!

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…!!! இன்றைய காலகட்டத்தில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்கள் நீரிழிவு நோய்க்கு காரணமாக கூறப்படுகின்றன. எது எப்படி ஆயினும் சர்க்கரை நோய் வந்து விட்டால் கீழ்க்கண்ட 10 குறிப்புகளை தவறாமல் பின்பற்றும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ✨️ சர்க்கரை நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பதால், மாத்திரை, ஊசி போட்டு

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…!!! Read More »

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!!

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!! அழகாக இருக்கும் பெண்களை வருணிப்பதற்காக பெரியவர்கள் அவ மூக்கு முழியுமா நல்லா லட்சணமா இருக்கா..என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.மூக்கு அழகாக இருக்கும் பெண்கள் வசீகரா தோற்றத்துடன் இருப்பார்கள். அப்படிப்பட்ட மூக்கு எடுப்பான தோற்றத்துடன் இருந்தால் முகமே தனித்துவ அழகுடன் காட்சி தரும். அப்படி இருக்கும் பட்சத்தில் மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுத்து விடும்.இதற்காக சிலர் கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி உபயோகித்தும் பலன்

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!! Read More »