ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!!
ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். 70 வயதான திரு தியோ, 33 ஆண்டுகளாக பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும், பின்னர் மூத்த அமைச்சராகவும் பணியாற்றினார். இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது, பொங்கோல் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களுடன் அவர் காணப்பட்டார். […]
ஓய்வு பெறுகிறார் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென்…!!! Read More »










