அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!!
அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! சிங்கப்பூரில் ரயில் பாதையின் புதிய நிலையமான ஹியூம் ரயில் நிலையம் திட்டமிடப்பட்டதை விட முன்னதாகவே திறக்கப்படும். வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சீ ஹோங் டாட் கூறினார். Downtown ரயில் பாதையின் ஹியூம் நிலையம் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் திறக்கப்படும் என்று இதற்குமுன் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹியூம் நிலையம் திறந்த உடன் அங்கு குடியிருக்கும் மக்கள் சிங்கப்பூரின் […]
அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! Read More »










