விளையாட்டு செய்திகள்

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!!

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! பதும் தானி:இந்திய அணி, வரும் 10-ம் தேதி பதும் தானியில் நடைபெறும் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இதற்கான ஆயத்தமாக, நேற்று இந்தியா-தாய்லாந்து அணிகள் நட்பு ரீதியான போட்டியில் விளையாடின. தாய்லாந்தின் தம்மசாட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியானது 99வது தரவரிசையில் உள்ள தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 2027 ஆசிய கோப்பை […]

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!! ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் நடந்து வருகிறது. உச்சத்தை எட்டியுள்ள இந்த பரபரப்பான தொடரில், இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலிடத்தில் உள்ள வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷ்யா) மோதினர். தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர், 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆண்ட்ரே

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!! Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!! ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸில் நடந்து வருகிறது.  நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் போட்டியின் மூன்றாவது சுற்றில், முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் பிலிப் மிசோலிக்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பிலிப் மிசோலிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!! Read More »

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!!

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!! நார்வே கிளாசிக்கல் சர்வதேச சதுரங்கப் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் (நோர்வே), மற்றும் அர்ஜுன் எரிகைசி (இந்தியா) உள்ளிட்ட ஆறு வீரர்கள் சிறந்த பிரிவில் பங்கேற்கின்றனர். இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் இரண்டு முறை விளையாடுவார்கள். 4வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், பாபியானோ

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!! Read More »

வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின்திரூபன் தானா..!!!

வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின்திரூபன் தானா..!!! வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின் திரூபன் தானா..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் திரூபன் தானா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்துள்ளார். தென் கொரியாவில் நடந்த போட்டியில் அவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 1:49.94 நேரத்தில் ஓடி முடித்தார். 1987 ஆம் ஆண்டு, சின்னத்தம்பி பாண்டியன் 1:50.56 நேரத்தில் ஓடி தேசிய சாதனை படைத்தார். திரூபன் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை

வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின்திரூபன் தானா..!!! Read More »

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!!

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!! ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து, பிளே-ஆஃப் சுற்றில் யார் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீண்ட காலமாக தோல்விகளையும், ஏளனங்களையும் சந்தித்து வரும் ஆர்சிபி, இந்த முறை முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!! Read More »

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்த சேவாக்..!!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்த சேவாக்..!! இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 ஆம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால், அடுத்த கேப்டன் யார் என்ற

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்த சேவாக்..!! Read More »

4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ள வீரர்!!

4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ள வீரர்!! லிவர்ப்பூல் ஆட்டக்காரர் Mohamed Salah 4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ளார். அவர் இங்கிலீஷ் ப்ரீமியர் லீகின் 2024-2025 காற்பந்து பருவத்தில் மொத்தம் 29 கோல்களை அடித்துள்ளார்.தனது அணியினர் கோல் போடுவதற்கு 18 முறை உதவி செய்துள்ளார். Newcastle United அணியின் Alexander Isak அதிக கோல்களை அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.அவர் மொத்தம் 23 கோல்களை அடித்துள்ளார். ஒவ்வொரு

4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ள வீரர்!! Read More »

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!! மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுஷி தனகாவை எதிர்கொண்டார். இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர் செட்களில் தனகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 32 வயதான ஸ்ரீகாந்த் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!! Read More »

டெல்லி Vs பஞ்சாப் : புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு வருமா பஞ்சாப் அணி…???

டெல்லி Vs பஞ்சாப் : புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு வருமா பஞ்சாப் அணி…??? 10 அணிகளுக்கிடையான இடையிலான 18வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில், இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 66வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி பங்கேற்ற 12 போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 3 தோல்வி, ஒரு

டெல்லி Vs பஞ்சாப் : புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு வருமா பஞ்சாப் அணி…??? Read More »