முதன் முதலாக நேரடி விமான சேவை..!! எங்கு தொடங்க உள்ளது..?? 14/10/2025 / AIRPORT, sgtamilan, singapore, singapore airlines, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link முதன் முதலாக நேரடி விமான சேவை..!! எங்கு தொடங்க உள்ளது..?? சிங்கப்பூருக்கும் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவிற்கும் இடையே முதன்முதலாக நேரடி விமான சேவை தொடங்க உள்ளதாக இந்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.எப்போதிலிருந்து சேவை தொடக்கம்? நவம்பர் 15 முதல்எந்த நிறுவனம் தொடங்க உள்ளது? இண்டிகோ ஏர்லைன்ஸ் (IndiGo) நிறுவனம் CLICK HERE👉👉படிப்பு அவசியமில்லை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! வாரத்திற்கு எத்தனை முறை விமான சேவை இயங்கும்?செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்திற்கு மூன்று முறை விமான சேவை இயங்கும்.விமான சேவை தொடங்க காரணம்: ஆந்திரா மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையே வணிகம் சுற்றுலா மற்றும் கல்வி பயணத்தை ஊக்குவிப்பதற்காக.. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉அனுபவம் தேவை இல்லை..!! இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் வேலை பார்க்கலாம்..!!