ஒரு மாதத்துக்குள் நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா?
சிங்கப்பூர் வேலைக்கு செல்வது என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது நிலவும் சூழ்நிலையில் சிங்கப்பூர் செல்வதற்கு மிகவும் அதிகமான கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் மிக விரைவாக சிங்கப்பூர் செல்வதற்கு என்ன வழி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இது போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய பக்கத்திலும் நமது டெலிகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்திலும் இணைந்திருங்கள்.
தற்பொழுது ஒரு மாதத்தில் நீங்கள் சிங்கப்பூர் செல்ல சிறந்த வழி AEP pass ல் செல்வதுதான். AEP Pass என்பது நீங்கள் சிங்கப்பூர் சென்று கம்பெனியின் அனுமதி கடிதம் இல்லாமலேயே டெஸ்ட் அடிப்பதற்கான ஒரு வாய்ப்பு ஆகும்.
இந்த பாசில் நீங்கள் செல்வதற்கு முதலில் அரசு அனுமதி பெற்ற இன்ஸ்டிடியூட்டிற்க்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும்.
அதன் பிறகு உங்களுக்கு வொர்க் பர்மிட் அதாவது கன்ஸ்ட்ரக்சன் பிரமிட்டிலேயே ஐபிஏ வந்துவிடும் நீங்கள் பயிற்சி எடுக்கும் காலத்தில் BCA SKILLED அடிப்பதற்கான அனுமதியை அந்த இன்ஸ்டிட்யூட் உங்களுக்கு வாங்கி கொடுத்து விடுவார்கள்.
அதன் பிறகு நீங்கள் சிங்கப்பூர் சென்றவுடன் உங்களுக்கு வேலை தயாராக இருக்கும் நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே உங்களுக்கான டெஸ்ட் எடுப்பதற்கான தேதி வந்தவுடன் அங்கே சென்று டெஸ்ட் அடித்து பிறகு உங்கள் வேலையில் தொடரலாம்.
நீங்கள் இந்த வேலை செய்யும் பொழுது உங்களுக்காக சம்பளம் தினமும் 20 டாலர் முதல் 22 டாலர் வரை தருகிறார்கள். இது 8 மணி நேரம் வேலை செய்வதற்கு மட்டுமே அதன் பிறகு வேலை செய்வது ஓவர் டைமில் கணக்காக எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் இதுபோன்ற பாசில் செல்ல வேண்டும் என்றால் தற்பொழுது இரண்டாவது பேட்ச்சிற்க்கான அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 15 பேர் மட்டுமே தேவைப்படுகிறார்கள்.
உடனடியாக இந்த எண்ணைத் தொடர்புக் கொண்டால் நீங்களும் ஒரு மாதத்தில் சிங்கப்பூர் செல்லலாம்.