விமான சேவைகள் ரத்து..!!! 14/08/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current updates Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link விமான சேவைகள் ரத்து..!!! தைவானின் தென் பகுதியை சூறாவளி நேற்று (13 ஆம் தேதி) கடந்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.தைபேயிலிருந்து சிங்கப்பூருக்கு வர இருந்த சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தைவானை பூடூல் சூறாவளி ஏற்பட்டது. இச்சம்பவத்தினால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉 குறைந்த செலவில் சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு.!!! பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதாய் Scoot விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் இங்குள்ள பயண முகவர் நிறுவனங்கள் தைவானுக்குச் செல்லவிருந்த பயணிகளுக்கு உதவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!