சிங்கப்பூரில் மோசடி வழக்கில் சிக்கிய நபர்..!!

சிங்கப்பூரில் மோசடி வழக்கில் சிக்கிய நபர்..!!

சிங்கப்பூரில் இந்த மாதம் (அக்டோபர்) 5-ஆம் தேதி மலேசிய காவல்துறைக்கு ஒரு புகார் வந்தது. அரசு அதிகாரிகளை போல ஆழ்மாறாட்டம் செய்து காவல்துறை அதிகாரி என்று கூறி பண மோசடி செய்துள்ளார்.

42 வயதை சேர்ந்த ஆள் மாறாட்ட நபர் மோசடி செய்து பணத்தை சேகரித்து அதை வேறு ஒருவருக்கு கொடுக்குமாறு மற்றவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கானது விசாரித்த பொழுது, பாதிக்கப்பட்டவர் நான்கு தனித்தனி நேரங்களில் மொத்தமாக 114,000 யுவான் பணத்தை தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையின் போது மோசடி தடுப்பு பிரிவு தெரியாத நபரின் அடையாளத்தை உறுதி செய்து நேற்று(அக்டோபர்) 30ஆம் தேதி நாட்டிற்குள் நுழைந்தபோது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்த தீர்ப்பானது நாளை (நவம்பர்) 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்படும்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK