சிங்கப்பூருக்கு வர உள்ள விமான சேவை..!! யாரு கொடுக்குறதுனு தெரிஞ்சுக்கலாமா..?? 05/11/2025 / sgtamilan, singapore, singapore airlines, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூருக்கு வர உள்ள விமான சேவை..!! யாரு கொடுக்குறதுனு தெரிஞ்சுக்கலாமா..?? சிங்கப்பூருக்கு முதல்முறையாக ஏர்லைன்ஸ் சேவையை கத்தார் வழங்க உள்ளது.பிரபல கத்தார் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனமானது முதல் முறையாக தோஹோவில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர்பஸ் A380 -ஐ இயக்க உள்ளது.இந்த இரட்டை அடுக்கு கொண்ட குவாட் ஜெட் விமானம் வருகின்ற ஜனவரி 12, 2026 அன்று சிங்கப்பூருக்கு கத்தாரிலிருந்து புறப்பட உள்ளது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இதன் மூலமாக கத்தார் ஏர்வேஸின் First Class Suites முதல்முறையாக சிங்கப்பூருக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த A380 -ன் அறிமுகமானது, தோஹோ மற்றும் சிங்கப்பூர் இடையே உள்ள வழித்தடத்தில் குறிப்பிடத்தக்க திறன் மேம்பாட்டை ஏற்படுத்தும். Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல விருப்பமா?? இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!