மீண்டும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது மைக்ரோசாப்ட்!! 04/07/2025 / sgtamilan, singapore, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link மீண்டும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது மைக்ரோசாப்ட்!! மீண்டும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது மைக்ரோசாப்ட்!!9000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது மைக்ரோசாப்ட்.மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களின் விகிதத்திலில் இருந்து சுமார் 4% பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்திருக்கிறது. AI தொழில் நுட்பத்தின் முதலீட்டைப் பெருக்கி சலவையை குறைக்க நிறுவனம் திட்டமிடுவதாகவும் அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் மாதம் ₹1,60,000 சம்பளத்தோடு E-PASS வேலைவாய்ப்பு!! சென்ற ஆண்டு 2024 ஜூன் நிலவரப்படி, நிறுவனத்தில் சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் வேலை செய்தனர்.கடந்த 2025 மே மாதம் 6000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக செய்தி வெளியான நிலையில்மைக்ரோசாப்டா அதன் விற்பனை பிரிவில் ஆட்குறைப்பு செய்ய திட்டமிடுவதாய் Bloomberg செய்தி நிறுவனம் சென்ற மாதம் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!