இந்த விமானத்தில் இறந்த மூன்று பேரும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விமான விபத்தின் மூலமாக 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
விமானம் விழுந்த இடம் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாத காரணத்தினால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.