தஞ்சாவூரில் TVK விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்..!!
தஞ்சாவூரில் TVK விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்..!! விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்: 👉2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நில மற்றவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து உயர்கல்வி (Engineering, Medical உட்பட) செலவும் அரசே ஏற்கும். [ஒன்றிய மாநில அரசு வேலைகளில் அவர்களது பெற்றோர் இல்லாத பட்சத்தில்] 👉விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் மாநிலத்தில் அனுமதி வழங்கப்படாது. 👉ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்து வழங்கப்படும். 👉500 ரேஷன் கார்டுக்கு ஒரு […]
தஞ்சாவூரில் TVK விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்..!! Read More »










