தஞ்சாவூரில் TVK விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்..!!
விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்:
👉2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நில மற்றவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து உயர்கல்வி (Engineering, Medical உட்பட) செலவும் அரசே ஏற்கும். [ஒன்றிய மாநில அரசு வேலைகளில் அவர்களது பெற்றோர் இல்லாத பட்சத்தில்]
👉விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் மாநிலத்தில் அனுமதி வழங்கப்படாது.
👉ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்து வழங்கப்படும்.
👉500 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடை அமைத்து தரப்படும்.
👉கொள்முதல் நிலையங்களில் வசூலிக்கப்படும் கமிஷன் முழுமையாக தடுக்கப்படும். 👉மீனவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்து அவர்களுக்கு உண்டான தேவைகளை பூர்த்தி செய்ய வழி வகுக்கப்படும். 👉ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாமல் ஆட்சி இருக்கும்.