கோல்களை குவித்த எதிரணிகள்..!! வாய்ப்புகளை இழந்த சிங்கப்பூர்..!!! 12/12/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link கோல்களை குவித்த எதிரணிகள்..!! வாய்ப்புகளை இழந்த சிங்கப்பூர்..!!! சிங்கப்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுகளின் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் அணி தோல்வியை சந்தித்தது.தாய்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிங்கப்பூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.இதனால், A குழுவில் சிங்கப்பூர் அணி கடைசி இடத்தில் முடித்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 1982-1988 இல் பிறந்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இதே குழுவில் தாய்லாந்தும் தீமோர்-லெஸ்ட்டேவும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.முதல் போட்டியிலேயே தீமோர்-லெஸ்ட்டே அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.கடைசியாக 2013ஆம் ஆண்டில் மட்டுமே சிங்கப்பூர் அணி அரையிறுதி சுற்று வரை முன்னேறியிருந்தது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!