சிங்கப்பூர் ரயில் நிலையங்கள் மூடல்..!!! காரணம் என்ன?? 04/10/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூர் ரயில் நிலையங்கள் மூடல்..!!! காரணம் என்ன?? சிங்கப்பூரில் நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 8-ஆம் தேதி வரை ரயில் நிலையங்கள் 10 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.எந்தெந்த ரயில் நிலையங்கள்.??🚝 தானா மேரா 🚝சீமெய்காரணம் என்ன..??கிழக்கு மேற்கு ரயில் தடத்தை புதிய பணிமனைகளுடன் இணைக்க உள்ளதால் வேலைப்பாடு நடக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉40 வயது வரை உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!! எந்தெந்த ரயில் சேவை இயங்காது..??🚝பிடோக்கில் இருந்து தெம்பனிஸ் வரை🚝தானா மேராவிலிருந்து எக்ஸ்போ வரைபாதிப்பு யாருக்கு..??கிட்டத்தட்ட 1,80,000 பேர் பாதிப்படைவர் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉படிப்பு தேவை இல்லை..!!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!!