சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்?

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்?

கடந்த மாதம் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் எதிர்ப்பார்க்கப்பட்டதைவிட வெகுவான சரிவைக் கண்டுள்ளது.

அமெரிக்க வரிகள் விதிக்கப்படுவதற்கு முன்பாகவே ஏற்றுமதிகளை அதிகரிக்கும் போக்கு மறைந்து விட்டதாக தெரிகிறது.

கடந்த மாதம் எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி கடந்த மாதம் 3.5 சதவீதம் குறைந்தது.

ஏப்ரல் மாதம் அது 12 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருந்தது.

ஏப்ரல் மாதத்தில் மின்னியல் பொருட்கள் 23 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.அது கடந்த மாதம் 1.7 சதவீதம் சரிந்தது.

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 20.6 சதவீதம் சரிவைக் கண்டது.

அமெரிக்கா,தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கான ஏற்றுமதி குறைந்து வருகின்றன.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan