சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விடுத்த எச்சரிக்கை..!! என்ன காரணம்??

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விடுத்த எச்சரிக்கை..!! என்ன காரணம்??

தாய்லாந்து – கம்போடியா இடையே சமீப காலமாக எல்லையில் புதிய மோதல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து தைவானின் வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளையும் அழைத்துள்ளது.

அதுவரை சீனா மக்கள் உள்ள ஒரு பயணத்தையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதை குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நான் இப்ப எந்த மேலும் இரு நாடுகளும் நிதானமாக செயல்படுமாறும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஒற்றுமை உணர்வை மேம்படுத்த வேண்டும் என சிங்கப்பூர் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மோதல்கள் காரணமாக தாய்லாந்து கம்போடியா எல்லைக்கு பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூர் மக்கள் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக தெரிவித்துள்ளது.

தாய்லாந்து மற்றும் கம்போடியாவிலுள்ள சிங்கப்பூர் குடிமக்கள் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வரும் அறிவிப்புகளை கவனிக்க வேண்டும் அதன்படி உள்ளூர் அரசாங்கங்களின் ஆலோசனையை பின்பற்றி நடக்குமாறு சிங்கப்பூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் தங்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அதற்கு மேலும் தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் உள்ள சிங்கப்பூர் குடிமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்றால் அமைச்சகத்தின் இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

சிங்கப்பூர் தூதரகங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தூதரகம் உள்ள இடம்:
1. கம்போடியா – புனோம் பென்
Contact no: +855-23-221-875
For Emergency no: +855-977017371
Mail.Id: singemb_pnh@mfa.sg
Address: 129 Norodom Boulevard, Sangkat Chaktomuk, Khan Daun Peng, 120 207 Phenom Penh

2. தாய்லாந்து – பாங்காங்
Contact no: +66-2-348-6700
Emergency Helpline no: +66-81-844-3580
Mail.id: singemb_pnh@mfa.sg
Address: 129, South Sathorn Road, Tungmahamek, Sathorn, Bangkok 10120

3. வெளியுறவு அமைச்சக கடமை அலுவலகம் (working in 24 hours)
Contact no: +65 6379 8800 / +65 6379 8855
Mail.id: mfa_duty_officer@mfa.gov.sg

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK