சீன புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை..!!

சீன புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை..!!

FairPrice கடைகளில் சீன புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகையாக பற்றுச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு சலுகை ஆனது இந்த மாதம் (பிப்ரவரி) 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

FairPrice, FairPrice Xtra, FairPrice Finest ஆகிய கடைகளில் பற்றி சீட்டு வழங்கப்பட்ட வருகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகபட்சமாக நான்கு பற்று சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள முடியும்.

$100 செலவு செய்தால் $8 பற்றுச் சீட்டு கிடைக்கும். 8 வெள்ளி பட்டு சட்டை பயன்படுத்த குறைந்தபட்ச அளவு செலவு எதுவும் செய்யத் தேவையில்லை.

மார்ச் மாதம் 3 ஆம் தேதி வரை இந்த சலுகையானது நடைமுறையில் இருக்கும்.

இந்த சலுகை சீட்டை பயன்படுத்தி புகையிலை பொருட்கள், மருந்து சீட்டு தேவைப்படும் மருந்துகள், குழந்தை பால் மாவு, FairPrice பற்றுச்சீட்டு அட்டை முதலியவற்றை வாங்க இயலாது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK