ஸ்பைடர் மேன் ப்ரமோ வீடியோ: கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ரூ.140 கோடி சம்பளம்..!!

ஸ்பைடர் மேன் ப்ரமோ வீடியோ: கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ரூ.140 கோடி சம்பளம்..!!

ஹாலிவுட் வெளியாகும் சூப்பர் ஹீரோ வரிசை படங்களில் ரசிகர்களின் பெயர் ஆதரவை பெற்றது ஸ்பைடர் மேன் படங்கள்.

இந்தப் படத்தின் அடுத்த பாகமான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாக உள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் காண பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன இதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றில் கால்பந்த வீரர் மெஸ்ஸி நடித்துள்ளார்.

39 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இந்த வீடியோவில் வெறும் ஐந்து வார்த்தைகள் மட்டுமே பேசியுள்ள மெஸ்ஸிக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த அளவு பெரிய தொகையை மெர்சிக்கு வழங்கப்பட்டது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK