திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு!! விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியதா?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் ஆனது அக்டோபர் 29ஆம் தேதி சீனாவின் குவாங்சோவுக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
அக்டோபர் 29ஆம் தேதி மாலை 4:20 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமானது கிட்டத்தட்ட 39,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
பிறகு வியட்நாம் அருகே விருப்பப்பட்டு சுமார் 6:30 மணி அளவில் மிக விரைவாக செயல்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானிகள் பத்திரமாக சாங்கியில் தரை இறக்கியுள்ளனர்.