ஒரே முடிவில் ரசிகர்களை அதிரவைத்த கயாடு லோஹர்..!! சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து விலகியது ஏன்..?
ஒரே முடிவில் ரசிகர்களை அதிரவைத்த கயாடு லோஹர்..!! சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து விலகியது ஏன்..? கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் நடிகையாக அறிமுகமான கயாடு லோஹர். அதன்பிறகு மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்க்க […]

