கூலி திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..!!!
கூலி திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..!!! ரஜினிகாந்த் திரை உலகில் காலடி வைத்த 50 ஆண்டுகள் ஆகின்றன. அதை பிரமாண்டமாக கொண்டாட ரசிகர்கள் திரண்டுள்ளனர். திரைக்கு வந்து 50 ஆண்டு நிறைவையொட்டி இன்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘கூலி’ திரைப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி இன்று (14 ஆம் தேதி) உள்ளூர் நேரமான காலை 6:30 மணிக்கு Carnival திரையரங்கத்தில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் காலை 5:00 மணிக்கு திரையரங்கிற்கு சென்று விட்டனர். ரஜினி […]
கூலி திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..!!! Read More »










