சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!!

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! சீனாவிற்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும் பிரிட்டனுக்கான இந்திய தூதருமான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராணுவ குடும்பத்தில் பிறந்தவர். விக்ரம் அவர்களின் தந்தை பங்களாதேஷ் விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது சீனாவில் இந்திய தூதராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் ராவத்துக்கு […]

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! Read More »