ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!!

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!! அனைத்து தரப்பு மக்களுக்கும் உன்னத போக்குவரத்து சேவையை ரயில்வேதான் வழங்கி வருகிறது. இந்த ரயில் பயண அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. அப்படியான ரயில் பயணத்தின்போது ஒரு ரெயில் பயணி எவ்வளவு உடைமை கள் (லக்கேஜ்) கொண்டு செல்லலாம்? என்பது தொடர்பான ஒரு விழிப்புணர்வு வீடி யோவை தெற்கு ரெயில்வே தன்னுடைய ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் இந்திய ரயில்வேயின் உடைமை […]

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!! Read More »