ஜூரோங் MRT தளத்தில் விபத்து..!!LTA அவசர உத்தரவு…!!!

ஜூரோங் MRT தளத்தில் விபத்து..!!LTA அவசர உத்தரவு…!!! சிங்கப்பூர்: ஜூரோங் ஏரியா லைன் MRT கட்டுமான தளத்தில் நடந்த துயரச்சம்பவத்தில், 46 வயதுடைய ஒரு தள மேற்பார்வையாளர் உயிரிழந்தார். இதையடுத்து, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அனைத்து உயர பணிகள் தொடர்பான திட்டங்களிலும் தற்காலிக வேலை நிறுத்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை (13.11.25) காலை 202 பாண்டன் கார்டன் அருகிலுள்ள கட்டுமான தளத்தில் நடந்தது. மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் […]

ஜூரோங் MRT தளத்தில் விபத்து..!!LTA அவசர உத்தரவு…!!! Read More »