பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!!
பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!! சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் விளக்குகள் (08.11.25) பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டன. பிரகாசமான விளக்குகள், அழகிய அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது பண்டிகை உணர்வை உணர்த்தும் நிகழ்வாக அமைந்தது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் காட்சிகளை ரசித்து புகைப்படம் எடுக்க திரண்டு வந்தனர். இந்த ஆண்டு “கிறிஸ்துமஸ் ஆன் எ கிரேட் ஸ்ட்ரீட்” நிகழ்வு “SG60” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இதில் SG60 மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் […]
பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!! Read More »






